பிரார்த்தனை வழிபாடு

பிரார்த்தனை வழிபாடு (கால அளவு: 15 - 20 நிமிடங்கள்)

சன்னியாசிகள் பிரார்த்தனை மற்றும் கீதம் இசைத்தல்.

கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிரார்த்தனை வழிபாடு ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் உள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் தியானக் குழுக்களில் நடத்தப்படுகிறது. இது அறிவியல் பூர்வ பிரார்த்தனையின் இரண்டு அடிப்படை அம்சங்களைப் பயன் படுத்துகிறது: எண்ணம் மற்றும் சக்தி. முதலாவதாக, பரிபூரணம் பற்றிய எண்ணங்களும், இறைவனின் உதவியுடன் இசைந்திருத்தலும் தேவைப்படுகின்ற அனைவருக்கும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. பின்னர், பரமஹம்ஸ யோகானந்தர் போதித்த உத்தியைச் செயற்படுத்துவதன் வாயிலாக, உதவி தேவைப்படுவோருக்கு குணப்படுத்தும் சக்தி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதைப் பகிர