பரமஹம்ஸ யோகானந்தரின் உரையாடல்களைக் கேளுங்கள்

பின்வரும் ஒலிப்பதிவுப் பகுதிகள், நம் சேகரிப்பாளர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தரின் அரிதான பதிவு செய்யப்பட்ட உரைகள். பெரும்பாலான சொற்பொழிவுகள் எஸ் ஆர் எஃப்-ன் சர்வதேச தலைமையகத்தில், சீடர்கள் மற்றும் நண்பர்களுடனான தனிமுறையான கூட்டங்களில் உரையாற்றப்பட்டவை, மேலும் அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவை பதிவுசெய்யப்பட்டன.

இந்த உரைகள் பதிவுசெய்யப்பட்ட காலத்தில், பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பழமையானது. தற்போதைய மின்னிலக்க ஒலிப்பதிவுச் செயல்முறைகள் மற்றும் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளால் இந்தப் பதிவுகள் மிகுந்த சிரத்தையுடன் மீட்டமைக்கப்பட்டுள்ளன.

A talk on One life versus Reincarnation.

One Life Versus
Reincarnation

(5:04 நிமி)

Be a Smile Millionaire — An informal talk by Yogananda.

Be a Smile
Millionaire

(2:32 நிமி)

Yogananda talks on In the Glory of the Spirit.

In the Glory of
the Spirit

(2:38 min)

Yogananda speaks on how to make heaven on earth.

To Make Heaven
on Earth

(4:29 min)

Yogananda speaks on Removing all sorrow and suffering.

Removing all Sorrow
& Suffering

(3:04 நிமி)

Awake in the Cosmic Dream.

Awake in the
Cosmic Dream

(5:20 min)

The Great light of God.

The Great Light
of God

(3:10 min)

Beholding the one in all.

Beholding the
One in All

(4:31 நிமி)

இதைப் பகிர