ஒலிவளம் குறையாத ஒலிநூல் பதிப்பு (MP3)
ஓர் ஆன்மீகப் பொக்கிஷமாக உலகம் முழுவதும் போற்றப்பட்டு, மிகவும் சிறப்பாக விற்பனையாகும் இந்த இலக்கியம், இலட்சக்கணக்கானோரை, ஒரு புதிய மற்றும் மிக ஆழ்ந்து முழுமையாக்கும் வாழ்க்கை முறையை நோக்கி, அவர்களையே மாற்றுகின்ற பயணத்தை மேற்கொள்ள எழுச்சியூட்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரது வியக்கத்தக்க வாழ்க்கை வரலாற்றிலுள்ள அனைத்து ஞானமும் நகைச்சுவையும் அகவெழுச்சியும் பேசும் வார்த்தையின் அருகாமையில் கட்டவிழ்க்கப்படுகின்றன.
யோகியின் ஒரு சுயசரிதம் நூலின் ஒலிவடிவத்தைக் உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கேளுங்கள்.
இலவச ஒலிநூலைப் பதிவிறக்கம் செய்ய.

இயங்கும் கால அளவு: 23 மணி நேரம் (தோராயமாக)
