கீதங்கள் கேட்பீர்

பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் பக்தியூட்டும் கீதமிசைக்கும் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்றார். ஆயிரக்கணக்கானவர்களுக்கு இறை பக்தியுடன் ஒன்றாக கீதமிசைக்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்தினார். ஏப்ரல் 1926 -ல் நியூயார்க் நகரத்தின் புகழ்பெற்ற கார்னகி ஹாலில், குருதேவர் அரங்கில் நிரம்பியிருந்த அனைத்துப் பார்வையாளர்களுக்கும் “ஏ அழகிறைவா”” என்ற அருமையான கீதத்தை கற்பித்தார். பின்னர் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்களுக்கு, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் ஆயிரக்கணக்கான குரல்கள் இசைத்தன… ஆனந்தமான போற்றுதலுடன் கூடிய தெய்வீக சூழலில்…. அடுத்த நாள் பல ஆண்களும் பெண்களும் புனித இசைத்தலின் போது நிகழ்ந்த இறை உணர்தல் மற்றும் உடல், மனம் மற்றும் ஆன்மா குணப்படுத்தப் பட்டதற்கு சாட்சியமளித்தனர், மேலும் மற்ற சத்சங்கங்களிலும் கீதத்தை மீண்டும் இசைக்க பல கோரிக்கைகள் வந்தன.”

கீர்த்தனைகள் கேட்பீர்

பரமஹம்ஸ யோகானந்தரின் (“அமைதி கோவிலில்” பாடுதல்) பக்தியூட்டும் கீதத்தைத் தொடர்ந்து ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் இசைத்த கீதங்களின் பதிவுகளின் மாதிரியைத் நீங்கள் கீழே காண்பனவற்றில் அனுபவிக்கலாம்.

Paramahansa-Yogananda-Chants-Songs-of-My-Heart-YSS

“Introduction: In the Temple of Silence" பரமஹம்ஸ யோகானந்தர் அருளியது

“In the Temple of Silence”
கீதம் இசைத்தருளியவர் பரமஹம்ஸ யோகானந்தர்

உந்தன் அன்பெனும் தீபத்தை ஏற்றிடுவாய்

Light the Lamp of Thy Love

தெய்வீக நாமத்தை உச்சரிப்பதிநன் மகிழ்ச்சி

Radha Govinda Gopi Gopala

மீராபாயின் பக்தி கீர்த்தனைகள்

Kaun Hai Mere Mandir Me

தெய்வீக அன்னையின் பக்தி பாடல்கள்

Jai Ma

இந்த கீதங்கள் எடுக்கப்பட்ட ஆல்பங்கள் ஒய் எஸ் எஸ் புக் ஸ்டோரில் கிடைக்கின்றன.

para-ornament

கீர்த்தனைகள் காண்பீர்

ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் கீர்த்தனை (பக்தியூட்டும் கீதங்கள்) நீங்கள் கீழே காண்பீர்கள். கீதங்களுக்கு இடையிடையே தியானத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோக்களில் காண்பீர்கள், மொத்தத்தில் 90 நிமிடங்கள் அல்லது மூன்று மணி நேரம் நடக்கும் நிகழ்வு, நிச்சயமாக இந்த வீடியோக்களின் சில பகுதிகளை உங்கள் தினசரி தியான பயிற்சியில் இணைக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

Play Video

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளின் பக்தியூட்டும் கீர்த்தனை அமர்வு

Play Video

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் கீர்த்தனை & தியானம் 2021 பேரவையின் போது (90 நிமிடம்)

Play Video

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் கீர்த்தனை & தியானம் 2020 பேரவையின் போது (90 நிமிடம்)

Play Video

எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் கீர்த்தனை & தியானம் தியானம் 2021 பேரவையின் போது (90 நிமிடம்)

Play Video

எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் கீர்த்தனை & தியானம் 2021 பேரவையின் போது (3 மணி நேரம்)

Play Video

எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகள் கீர்த்தனை & தியானம் 2021 பேரவையின் போது (3 மணி நேரம்)

Play Video

எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகள் கீர்த்தனை & தியானம் 2020 பேரவையின் போது (3 மணி நேரம்)

Play Video

எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் கீர்த்தனை & தியானம் 2020 பேரவையின் போது (3 மணி நேரம்)

para-ornament

இதைப் பகிர