தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்

கிரியா யோக தியான அறிவியலைப் பயிற்சி செய்வது எப்படி என்பது பற்றிய ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள், முப்பது வருடங்களுக்கு மேலாக அவர் எடுத்த வகுப்புகளிலிருந்து தொகுக்கப்பட்ட அவை, யோகதா சத்சங்கப் பாடங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பாடங்கள் சமச்சீர் உடல், மன மற்றும் ஆன்மீக நலத்தை—வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் யோகம் வழங்கும் உடல்நலம், குணமாக்குதல், வெற்றி, நல்லிணக்கம் ஆகியவற்றை—பெற அவருடைய நடைமுறைக்கேற்ற வழிகாட்டலையும் உத்திகளையும் வழங்குகினறன. இந்த “எப்படி-வாழ-வேண்டும்” தத்துவங்கள் உண்மையாகவே வெற்றிகரமான எந்தத் தியானப் பயிற்சிக்கும் முற்றிலும் இன்றியமையாத பாகம் ஆகும்.

நீங்கள் யோகதா சத்சங்கப் பாடங்களுக்காகப் பதிவு செய்திருக்கவில்லை என்றால், நீங்கள் இந்தப் பக்கங்களில் தியானம் செய்வது எப்படி என்பதன் மீதான சில அடிப்படை அறிவுறுத்தல்களைக் காண்பீர்கள், அதை உடனடியாகப் பயன்படுத்தி தியானம் கொண்டுவரும் அமைதியையும் தெய்வீகத்துடனான கூட்டுறவையும் உங்களால் அனுபவிக்கத் துவங்க முடியும்.

தியான அடிப்படைகளின் மீதான கூடுதல் அறிவுறுத்தல்

Play Video

சரியான அமர்வுநிலை

Play Video

ஒருமுகப்பட்ட கவனம்

Play Video

தியானத்தை ஆரம்பித்தல்

Play Video

பிரார்த்தனையும் சங்கல்பமும்

Play Video

தியானத்தின் பலன்கள்

உங்களுடைய தியானத்தை ஆழப்படுத்தும் வழிகள்

இதைப் பகிர