கும்பமேளாவில் ஒய் எஸ் எஸ் முகாம் தளம், பிரயாக்ராஜ், 2019

26 டிசம்பர், 2018

கும்பமேளா, பிரயாக்ராஜ், 2019 இல் ஒய் எஸ் எஸ் முகாமிற்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்களுக்கு பின்வரும் தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கும்:

முகாம் தளம் இருக்குமிடம்:
ஒய் எஸ் எஸ் கும்ப மேளா முகாம்,
சங்கராச்சார்யா மார்க், செக்டார் 15, பிரயாக்ராஜ் (அலகாபாத்)

அடையாளப் பொருள்: : ரயில்வே பாலம் தூண் எண் 25 அடுத்து (நகரப் பக்கத்திலிருந்து)
கும்பமேளாவில் ஒய் எஸ் எஸ் முகாம் தளம், பிரயாக்ராஜ்.

மொபைல்: 8969663281, 8580169522, மற்றும் 6207704270.
மின்னஞ்சல் முகவரி : [email protected]

முகாம் தளத்தின் வரைபடம்:

<எவ்வாறு வந்தடைதல்:

விமான நிலையத்திலிருந்து: முகாம் தளத்திற்கான தூரம் தோராயமாக 18 கிமீ ஆகும், இதற்கு டாக்ஸி கட்டணம் ₹ 1,000 முதல் ₹ 1,500 வரை மாறுபடும்.

ரயில் நிலையத்திலிருந்து: முகாம் தளத்திற்கான தூரம் தோராயமாக 8 கிமீ ஆகும், இதற்கு டாக்ஸி கட்டணம் ₹ 300 முதல் ₹ 1,000 வரை மாறுபடும். கட்டண விவரங்கள் பின்வருமாறு:

•  ஆட்டோ ரிக்ஷா: ₹ 300 (தோராயமாக.)
•  4 இருக்கைகள் கொண்ட டாக்ஸி: ₹ 800 (தோராயமாக)
•  8 இருக்கைகள் கொண்ட டாக்ஸி: ₹ 1,000 (தோராயமாக)

For booking taxis, you may contact:
ஸ்ரீ தர்மேந்திர ஜெய்ஸ்வால் – 9307666851 மற்றும் 9598132021.

தங்குமிடம்:
ஏற்கனவே தங்குமிடம் கேட்டு பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு ஒய்எஸ்எஸ் முகாம் வளாகத்திற்குள் தங்கும் வசதி வழங்கப்படும். அவர்கள் எஸ் எம் எஸ்/மின்னஞ்சல் மூலம் உறுதிப்பாடு செய்திகளைப் பெறுவார்கள்.

ஹோட்டலில் தங்க விரும்பும் பக்தர்கள் பின்வரும் ஹோட்டல் முன்பதிவு வலை தளங்களில் நேரடியாக முன்பதிவு செய்யலாம்:
•  www.tripadvisor.com
•  www.oyorooms.com
•  www.trivago.com

நீராடும் நாட்களுக்கான முக்கியத் தகவல்கள்
அனைத்து நீராடும் நாட்களிலும், அதாவது ஜனவரி 15, ஜனவரி 20, பிப்ரவரி 4, பிப்ரவரி 10 மற்றும் பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில், கும்பமேளா மைதானத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்பதை பக்தர்கள் கவனிக்க வேண்டும்.
வாகனங்கள் மேலும் செல்லாமலிருக்க நிறுத்தப்படும் இடத்திலிருந்து, தெயவுசெய்து ஒய் எஸ் எஸ் முகாமிற்கு நடந்து வர தயாராக இருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இதைப் பகிர