ஒய் எஸ் எஸ் -க்கு ஆதரவு அளிப்பீர்

ஸ்மிருதி மந்திர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஆன்மீக மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவும் பல ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக.

எமது அனைத்து செயல்பாடுகளின் ஒரே நோக்கம்: பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக உணர்வையும் போதனைகளையும் பகிர்ந்து கொள்வது தான். உங்கள் ஆதரவே பரமஹம்ஸரின் ஆன்மீக போதனை மற்றும் மேம்பாட்டிற்கான பணியைத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்கான எங்கள் சக்தியின் முக்கியப் பகுதி.  உங்கள் நன்கொடைகள் எங்கள் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல சேவைகளை இலவசமாக வழங்கவும் எங்களுக்கு உதவுகின்றன.

பெரிய மற்றும் சிறிய அன்பளிப்புகள் மூலம், மற்றும் உங்களின் மிகவும் வரவேற்கத்தக்க பிரார்த்தனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மூலம் நீங்கள் செய்யும் உதவிதான் தீவிர ஆன்மீகத் தேடல் உள்ள ஆன்மாக்களுக்கு பல வழிகளில் சேவை செய்ய எங்களுக்கு உதவுகிறது

இதைப் பகிர