ஸ்ரீ மிருணாளினி மாதாவுக்கான நினைவஞ்சலிச் சேவையும் கூடுதல் தகவல்களும்

உலகெங்கிலும் உள்ள யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒய்எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசி களுடன் இணைந்து நம் அன்புக்குரிய சங்கமாதா மற்றும் தலைவி ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் வாழ்க்கையை நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சேவை ஆகஸ்ட் 11, 2017 அன்று, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள வெஸ்டின் போனவென்ச்சர் ஹோட்டலில் எஸ் ஆர் எஃப் உலக பேரவையின் போது நடந்தது.

பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த உயர்ந்த சீடரின் மரபுரிமையை நாம் தொடர்ந்து சிறப்பித்து வரும் நிலையில், இந்த ஊக்கமளிக்கும் நிகழ்வின் வீடியோ கவரேஜை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் தியான மையங்களில் சிறப்பு சேவைகள்.

கூடுதலாக, எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவை கவுரவிக்கும் சிறப்பு சேவைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், முக்கிய தியான மையங்கள் மற்றும் மண்டலிகள் ஆகியவற்றில் நடைபெற்றன; அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு உங்கள் உள்ளூர் ஆசிரமம், கேந்திரா அல்லது மண்டலியுடன் தொடர்பு கொள்ளவும்.

யோகதா சத்சங்க மடம், தக்ஷினேஸ்வர்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 – 12:30 மணி

யோகதா சத்சங்க மண்டலி, அல்லாடி
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6:00 மணி – இரவு 7:00 மணி

யோகதா சத்சங்க சாகா ஆசிரமம்,
நொய்டா

ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – மதியம் 12:00

யோகதா சத்சங்க மண்டலி, பெல்லாரி
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – மதியம் 12:00

யோகதா சத்சங்க சாகா ஆசிரமம்,
துவாரஹத்

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017
காலை 11:30 – மதியம் 12:30

யோகதா சத்சங்க மையம், ராஜ்கோட்

ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 – மதியம் 12:30

யோகதா சத்சங்க சாகா மட், ராஞ்சி

ஆகஸ்ட் 19, 2017 சனிக்கிழமை
காலை 10:00 – காலை 11:30

யோகதா சத்சங்க கேந்திரா, கொச்சின்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை

யோகதா சத்சங்க மண்டலி, திருவாரூர்
ஆகஸ்ட் 9, 2017 புதன்கிழமை
காலை 7:00 முதல் 9:00 வரை

யோகதா சத்சங்க கேந்திரா,ஜம்மு
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:30 – மதியம் 1:00

யோகதா சத்சங்க மண்டலி,  அகமதாபாத்
ஆகஸ்ட் 12, 2017 சனிக்கிழமை
மாலை 6:00 மணி – 8:00.

யோகதா சத்சங்க மண்டலி, குல்லு
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – காலை 11:30

யோகதா சத்சங்க கேந்திரா, ராஜமுந்திரி
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:00 – காலை 10:15

யோகதா சத்சங்க கேந்திரா, குண்டூர்
ஆகஸ்ட் 15, 2017 ஞாயிற்றுக்கிழமை

யோகதா சத்சங்க கேந்திரா,  கோயம்புத்தூர்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 8:00 – 11:00

யோகதா சத்சங்க கேந்திரா, இகத்புரி
ஆகஸ்ட் 15, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 11:00 – மதியம் 1:00

யோகதா சத்சங்க கேந்திரா, நாக்பூர்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 8:00 – காலை 10:00

யோகதா சத்சங்க கேந்திரா, ஹைதராபாத்
ஆகஸ்ட் 19, 2017 சனிக்கிழமை
இரவு 7:00 மணி (24 மணி நேர தியானம் அடங்கும்)

யோகதா சத்சங்க மண்டலி, அமலாபுரம்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 8:00 – 11:00

யோகதா சத்சங்க தியான கேந்திரா,
புது தில்லி

ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை

காலை 10:00 – மதியம் 12:00

யோகதா சத்சங்க மண்டலி, ஹூப்ளி
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – காலை 11:30

யோகதா சத்சங்க தியான கேந்திரா, குர்கான்
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை

காலை 10:00 – மதியம் 12:00

யோகதா சத்சங்க மண்டலி, பதான்கோட்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:00 – காலை 10:30

யோகதா சத்சங்க கேந்திரா, மும்பை
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – காலை 11:30

யோகதா சத்சங்க மண்டலி, கோட்டா
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை

யோகதா சத்சங்க மண்டலி, ஜலந்தர்
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:00 – மதியம் 1:00

யோகதா சத்சங்க மண்டலி, அனந்தபூர்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:30 மணி. – இரவு 7:00 மணி

யோகதா சத்சங்க மண்டலி, ஷிமோகா
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4:00 மணி – மாலை 6:00 மணி

யோகதா சத்சங்க கேந்திரா, இந்தூர்
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:00 – மதியம் 12:00

யோகதா சத்சங்க மண்டலி, திருப்பூர்
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 மணி. – காலை 11:45

யோகதா சத்சங்க மையம், பெங்களூரு
ஆகஸ்ட் 13, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 9:30 – 11:00 மணி

யோகதா சத்சங்க கேந்திரா, மைசூர்
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 மணி. – பகல் 12:30

யோகதா சத்சங்க மண்டலம், சேலம்
ஆகஸ்ட் 20, 2017 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – காலை 11:30

இதைப் பகிர