Homepage-Mobile-View

“…தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி
உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி
அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

Homepage-Mobile-View (Tamil)

"...தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்."



— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப்
படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். 

வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்

YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்

YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.

2022 எஸ்.ஆர்.எஃப் உலகப் பேரவை

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஒரு வார காலம் மூழ்கியிருத்தல்

யோகதா சத்சங்க இதழ் – 2022

யோகதா சத்சங்க இதழின் முதலாவது வருடாந்திர மலரில் பரமஹம்ஸ யோகானந்தர், தற்போதைய மற்றும் கடந்த கால YSS/SRF தலைவர்கள், அத்துடன் மூத்த சன்னியாசிகள் மற்றும் பிரபலமான எழுத்தாளர்களின் உத்வேகம் இடம்பெற்றுள்ளது.

ராஞ்சி- ஆசிரமம் பிரதானக் கட்டிடம்

முக்கிய அறிவிப்பு

YSS பக்தர்களுக்கும் மையங்களுக்கும் கோவிட்-19 தொடர்பான புதிய தகவல்கள்.

Collections

Author

Language

More